பெண்களின் அரசியல் பங்குபற்றலும், அதற்கான தேவைப்பாடும்.

பெண்களின் அரசியல் பங்குபற்றலுக்கான தேவை இன்று அதிகம் உள்ளது. அதனால் அது பற்றிய கலந்துரையாடல் சமூகத்தில் அதிகரித்து வருகிறது. பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து, அவற்றினை சரி செய்ய வேண்டும். அதனால் பெண்கள் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றம், உள்ளுராட்சி மன்றம், மாகாண சபையில் அதிகரிக்க வேண்டும். 52% பெண்கள் உள்ளனர். ஆயினும் 6% பிரதிநிதித்துவம் இலங்கையில் தாண்டவில்லை. தென்னாசிய நாடுகளிலே மிக குறைந்த அளவில் அரசியல் பிரதிநிதித்துவம் காணப்படும் நாடு இலங்கை ஆகும். அதற்காக தீர்வை முன்வைப்பதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. 


நன்றி: சிலம்பு இணைய இதழ்

ஆய்வு கட்டுரையை பார்வையிட:

https://drive.google.com/file/d/1SY8xC0hPM9CAO46p92cyrB7ptOojh-mR/?usp=drivesdk




தொகுப்பு:

Sivam vithurshan. 

Special in political science(Reading)-University of Peradeniya. certificate and Dip in human rights, Dip in Information technology, Dip in HRM (R), Batticaloa Viluthu non governmental Organisation youth secretary. 

 



 

Comments

Popular posts from this blog

1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் அடிப்படை உரிமைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்

குறூ-மக்கலம் அரசியல் சீர்திருத்தம்